மன்னார்குடியில் சினிமா பாணியில் நடந்த பரபரப்பு!!

 -MMH

சீர்காழி நகராட்சியில் துப்புரவு ஆய்வாளராக பணிபுரியும் திரு ராஜேந்திரன் அவர்கள் இன்று காலை 9 மணி அளவில் மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் குண்டர்களால் கடத்தப்பட்டு நாள் முழுவதும் காரிலே வைத்துக்கொண்டு இறுதியாக சவளக்காரன் அருகில் தற்பொழுது கத்தியால் குத்தப்பட்டு கீழே தள்ளப்பட்டுள்ளார். 

அதனால் அவர் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை கடத்திய குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 நாளைய வரலாறு செய்திக்காக,

 -பார்த்திபன், ரைட் ரபீக்.

Comments