பொள்ளாச்சியில் ஓட்டுநர் தூங்கியதால் கார் விபத்து..!!

 

-MMH


கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆழியாறு சாலையில் கார் பாலத்தின் கீழ் பாய்ந்து விபத்து. பொள்ளாச்சியில் இருந்து TN41AD3737 என்ற டாடா இண்டிகா கார் ஒன்று நேற்று இரவு ஆழியார் நோக்கி செல்லும் போது, சமத்தூர் அடுத்த சுங்கம் பாலத்தின் கீழ் ஓட்டுநர் கட்டுப்பாட்டை மீறி அந்தர் பல்டி அடித்து கவிழ்ந்தது. லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.விபத்து குறித்து  காவல்துறை விசாரணை செய்து வருகிறது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக.

-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.

Comments