ஆனைமலை பகுதிக்கு SDPI கட்சிக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு!!

 -MMH

SDPI கட்சியின் உட்கட்சி தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி வால்பாறை தொகுதிக்குட்பட்ட ஆனைமலை திவான்சாம்புதூர் கிளை நிர்வாகிகள் தேர்ந்தெடுப்புகூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கிளைத் செயலாளராக ரம்ஜாத்கான், கிளைத் தலைவராக ரியாஸ் அஹமது, கிளை பொருளாளராக ஜலீல் அகமது ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

-M.சுரேஷ்குமார்.

Comments