கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் இன்று முதல் 12-ம் தேதி வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி ரத்து !!

-MMH

     கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் இன்று முதல் 12-ம் தேதி வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் மழையால் நீர் வீழ்ச்சிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

-சுரேந்தர்.

Comments