சௌரிபாளையம் முக்கிய சாலை குப்பை மேடாக மாறும் அவலம், நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி..!!

-MMH 

        கோவை மாவட்டம் செளரிப்பாளையம் முதல் ஜீவி ரெஸிடென்ஸி செல்லும் வழியில் குப்பை மேடாக காட்சி அளிக்கும் அவளம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இங்கு தான் கோவை தெற்கு RTO டெஸ்டிங் பகுதியும் உள்ளது. மக்கள் குப்பைத் தொட்டியை சரியான விதத்தில் பயன்படுத்தினால் மட்டுமே இது சரியாகும்.

மேலும் இந்த இடத்தில் அரசு மதுபான கடை உள்ளதால் குடிமன்னர்களின் புகழிடமாகவும் உள்ளது. கோவை மாநகராட்சி இதை கவனத்தில் கொள்ளவேண்டும் என்றும்  உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

-என்.வி.கண்ணபிரான்.

Comments