வாணியம்பாடி வழக்கறிஞர்கள் நூதன முறையில் போராட்டம்!!

  -MMH

  வாணியம்பாடி வழக்கறிஞர்கள் நூதன முறையில் போராட்டம்!!

வாணியம்பாடி அரசினர் தோட்ட வளாகத்தில் செயல்படும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்ற வளாகத்தை சுற்றி தேங்கியிருக்கும் மழை நீரை அகற்ற கோரி வழக்கறிஞர்கள் தேங்கியிருக்கும் நீரில் காகித கப்பலை விட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

-P.ரமேஷ் வேலூர்.


Comments