பள்ளிகள் திறக்கப்பட்டு பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி !!

 

-MMH 

    கோவை மாவட்டம் வால்பாறை, அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பெண்கள் மேல்நிலைப்பள்ளி இருதய அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி ஆகிய பகுதிகளில் இன்று பள்ளிக் குழந்தைகளுக்கான, 

முகக் கவசம் கிருமிநாசினி அவர்களுக்கு வழங்கப்பட்டு பள்ளி சிறுவர்கள் உற்சாகத்துடன் சேர்க்கப்பட்டு அவர்களை வரவேற்க  ஆசிரியர்கள்   உற்சாகத்துடன் வரவேற்றனர். கொரோனா காலகட்டங்களில் விதிமுறைகளை கூறி  உற்சாகத்துடன் பள்ளி ஆசிரியர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்

நாளைய வரலாறு செய்திக்காக வால்பாறையில் இருந்து, 

-திவ்யா குமார், நடராஜ்.

Comments