மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக கோவை சூலூர் பகுதியில் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது !!
மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக கோவை சூலூர் பகுதியில் அலுவலகம் திறப்பு விழா மற்றும் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது இதில் மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ப.அப்துல் சமது MLA அவர்கள் கலந்து கொண்டார்கள்,
குனியமுத்தூர், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், கருணாநிதி நகர், பல்வேறு இடங்களில் மனிதநேய மக்கள் கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது கோவையில் பல்வேறு நிகழ்ச்சிக்கு வருகை தந்த ப.அப்துல் சமது இதில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மாநில பொருளாளர் உமர், தொண்டரணி செயலாளர் ஷர்புதீன், மமக சூலூர் நகர தலைவர் நிஜாம் அவர்கள், தலைமையில் நடைபெற்றது முன்னிலையில் மாவட்ட தலைவர் இ.அகமது கபீர்,
தமுமுக மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான், மமக மாவட்ட செயலாளர் ஜெம் பாபு, மமக மாவட்ட பொருளாளர் அப்பாஸ், மமக மாவட்ட துணைத் தலைவர் சிராஜூதீன், தமுமுக மாவட்ட துணை செயலாளர்கள் ஆஷிக் அஹமது, சகுல், மமக மாவட்ட துணை செயலாளர்கள் நூறுதீன், இப்ராஹிம், SMI அம்ஜத் அலிகான், மருத்துவ சேவை அணி ரபீக், மமக சூலூர் நகர செயலாளர் அல்தாப், தமுமுக சூலூர் நகர செயலாளர் சேக் ஒலி, சூலுர் ஊடக பிரிவு அரபாத், மற்றும் மாவட்ட அணி, நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், தோழமை கட்சி நிர்வாகிகள், அனைவருக்கும் கொண்டார்கள்.
- சீனி,போத்தனூர்.




Comments