ஓட்டுனர்களின் விபத்துக்கள் கண்டு சிறப்பித்த நகராட்சி ஆணையர் மற்றும் ஊழியர்கள்!!

  -MMH

    கோவை மாவட்டம் வால்பாறை வட்டார பகுதிகளில் அதிக அளவு மெயின்ரோட்டில் சுற்றித்திரியும் ஆடுமாடுகள் இதனால் சாலை விபத்துகள் அதிக அளவு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. மாடுகள் மேய்ந்து ரோட்டோரங்களில் அப்படி அமர்ந்து விடுகின்றன. இதனால் இரு சக்கர வாகனங்களில் வருவோருக்கு இடையூறாக உள்ளது. இதனால் மாட்டு சாணம் போடு 14ம் ரோட்டோரங்களில் அப்படியே அமர்ந்து இருப்பதனாலும் இரு சக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்கள் ரோட்டின் நடுவே அமைந்து இருப்பதினால் மக்களுக்கு இடையூறாக உள்ளது. அதேபோல் அதிக அளவு மெயின் ரோட்டில் சுற்றி திரிகின்றனர். பின்பு கடைகளில் உள்ள கழிவு பொருட்கள். காய்கறிகள். ரோட்டோரங்களில் கிடைக்கும் வேஸ்ட் பொருட்களை சாப்பிடுவதினால் அப்படியே அதன் புறங்களில் அமர்வதனால் மக்களுக்கு இடையூறு ஆகிறது.


நேற்று வால்பாறை நகராட்சி ஊழியர் ஒருவர் சாலையில் கிடக்கும் குப்பைகளை அள்ளி அப்பகுதியில் தூய்மை படித்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் அவரைப் பாராட்டி வருகின்றனர். இதுபோன்ற பணியாளர்கள் மிக சிறப்பாக செய்வதினால் மக்கள் அவர்களை வாழ்த்தியும் வருகிறார்கள்.


நாளைய வரலாறு செய்திக்காக,

-திவ்யா குமார், வால்பாறை.

Comments