நாய் இறப்பு... நோய் பரவாமல் தடுத்த மாநகராட்சி... அதிகாரிகளுக்கு பாராட்டு..!!

 

-MMH

         கோவை மாவட்டம் போத்தனூர் செட்டிபாளையம் ரோடு ஸ்ரீராம் நகர் ஐந்தாவது வீதியில் நாய் ஒன்று இரண்டு நாட்களுக்கு முன்பு இறந்ததாக தெரிகிறது அதனால் அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசி வந்த நிலையில் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள்.  மக்கள்விழிப்புணர்வு அமைப்பிற்கு தகவல் கொடுத்தவுடன் உடனடியாக  இறந்து இரண்டு நாள் ஆன அந்த நாய் நோய் பரவலை ஏற்படுத்துவதை தடுக்கும் விதமா மாநகராட்சி அதிகாரியை தொடர்பு கொண்டு அகற்றிவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தது.

இதனை கருத்தில் கொண்டு நோய் பரவலை தடுக்கும் விதமாக உடனடியாக அந்த இடத்துக்குச் சென்று இறந்து கிடந்த அந்த நாயை அகற்றி நோய் பரவலை தடுத்து மக்களை காத்து உள்ளார்இந்த நிகழ்வு அந்தப் பகுதி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

தமிழகதலைமை நிருபர் 

-ஈசா.

Comments