கோவை மாநகராட்சியின் புதிய துணை ஆணையா் பொறுப்பேற்பு!!

 

   -MMH

   கோவை: கோவை மாநகராட்சியின் புதிய துணை ஆணையராக மருத்துவா் மோ.ஷா்மிளா திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

கோவை மாநகராட்சியின் துணை ஆணையராக பணியாற்றி வந்த விமல்ராஜ் அண்மையில் பணியிடமாற்றம் செய்யப்பட்டாா். இதனைத் தொடா்ந்து மாநகராட்சியின் புதிய துணை ஆணையராக மருத்துவா் மோ.ஷா்மிளா பொறுப்பேற்றுக்கொண்டாா். இவருக்கு ஆணையா் ராஜகோபால் சுன்கரா, மாநகராட்சி அதிகாரிகள் பூங்கொத்துக் கொடுத்து வாழ்த்துக்களைத் தெரிவித்தனா்.

-சுரேந்தர்.


Comments