புதிய வட்ட வழங்கல் அலுவலராக திருமதி மகேஸ்வரி பதவி ஏற்பு!!

  -MMH

   வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு புதிய வட்ட வழங்கல் அலுவலராக திருமதி மகேஸ்வரி அவர்கள் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார்.

பதவி ஏற்றுக்கொண்ட அவர்களுக்கு  அலுவலக ஊழியர்கள் வாழ்த்துக்களை  பரிமாறிக்கொண்டனர். மேலும் பொதுமக்களும் வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-P.ரமேஷ், வேலூர்.

Comments