வேலூர் மாவட்டம் தலையாரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சௌந்தர்யா நீட் தேர்வு எழுதிய நிலையில் தற்கொலை !

 

-MMH

     வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே தலையாரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மாணவி சௌந்தர்யா தோட்டப்பாளையம் பள்ளியில் படித்து 510 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் இந்நிலையில் மருத்துவராகும் கனவோடு நீட் தேர்வு எழுதிய சௌந்தர்யா தேர்வில் தான் தோல்வி அடைந்து விடுவேன் என தோன்றுவதாக பெற்றோரிடம் கதறி அழுதவண்ணம் இருந்து வந்துள்ளார் அதே நினைவில்  மாணவி சௌந்தர்யா மனவேதனை அடைந்து தூக்கிட்டு தற்கொலை  செய்துகொண்டார் என்று கூறப்படுகிறது. 

நாளைய வரலாறு செய்திக்காக செய்தியாளர், 

-P.ரமேஷ், வேலூரிலிருந்து.

Comments