திவான்சாபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு திமுக சார்பில் வேட்புமனு தாக்கல்!!

  -MMH

   பொள்ளாச்சி ஆனைமலை ஒன்றியம் திவான்சாபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு திமுக சார்பில்  போட்டியிடும் கலைவாணி சிலம்பரசன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

வேட்பு மனு தாக்கலின் போது கிளை கழக செயலாளர்கள், கிளை நிர்வாகிகள், இளைஞர் அணி, மற்றும் தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

தமிழகத் துணை தலைமை நிருபர்,

-M.சுரேஷ்குமார், 

Comments