ரூபாய் 25000 பரிசு!! பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!!

     -MMH

தமிழகத்தில் இல்லம் தேடிக் கல்வி என்ற திட்டத்திற்கு லோகோ உருவாக்கிட களம் இறங்கியுள்ளது பள்ளிக்கல்வித்துறை. அதன்படி மாணவர்கள் அனைவருக்கும் லோகோ வடிவமைப்பு போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. இப்போட்டியில் பள்ளி கல்லூரி மாணவர்கள் இல்லம் தேடிக் கல்வி திட்டத்திற்கான லோகோவை உருவாக்கி http://bit.ly/lllamThediKalvi என்ற மின்னஞ்சல் முகவரியில் பதிவு செய்ய வேண்டும். வெற்றி பெறுபவர்களுக்கு ரூபாய் 25000 ரொக்க பரிசு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

-M.சுரேஷ்குமார்.

Comments