கோவைஉக்கடம் புல்லுக்காடு பகுதியில்அமைச்சருடன் மஜகவினர்சந்திப்பு! மக்கள் நல கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர்!

 

   -MMH

   இன்று கோவை மாவட்டம் வருகை புரிந்த அமைச்சர் செந்தில் பாலாஜி,  அவர்கள் உக்கடம் புல்லுக்காடு பகுதிக்கு வருகை புரிந்தார், அவருடன் மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுங்கரா, திமுக பொறுப்பாளர் கார்த்திக், அவர்களும் வருகை தந்திருந்தனர்.

இந்நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில  itwig துனை செயலாளர், சம்சுதீன்அவர்கள் மாவட்டikpசெயலாளரும் மத்தியபகுதி பொறுப்பளருமான முஹம்மது ஹனீப் தலைமையில் பொருப்பாளர்கள் சிராஜ் ஷபீக் உடன் பெண்களும் கலந்துகொண்டு அமைச்சர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

உக்கடம்  புல்லுகாடு பொன்விழா நகர் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர் சரியான சாலை வசதி இல்லை. புலலுக்காடு பகுதியில் இளைஞர்கள் அதிகமாக போதைக்கு அடிமைபட்டு கிடக்கிறார்கள் அதனை சரிசெய்ய ஆவனை செய்யவேண்டும் புல்லுக்காடு பகுதியில் விளையாட்டு மைதானம் அமைத்து தரவேண்டும்  என்று 7விதமான கோரிக்கைகள் முன்வைத்து மனுஅளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட இளைஞரனி துனைசெயலாளர் பைசல் செல்வபுரம் வடக்குகிளை செயலாளர் பீர்முஹம்மது பொருப்பாளர்கள் சிராஜ் சபீக் மற்றும் பலர் பங்கேற்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஹனீப், கோவை.

Comments