பாரம்பரிய உணவு ஆரோக்கியமான வாழ்வு!! ஹோட்டல் திறப்பு !!

 

-MMH

       பாரம்பரிய உணவு ஆரோக்கியமான வாழ்வுக்கு சோல் ஆர்கனிக் டிபார்ட்மென்டல் ஸ்டோர் தி ஹோட்டல் தமிழ்பாரதி கோவை மாவட்டம் ராமநாதபுரம் கொங்கு நகர் எஸ் என் கல்யாண மண்டபம் பின்புறம் அமைந்துள்ள சோல் ஆர்கனிக் டிபார்ட்மென்டல் ஸ்டோர் ஹோட்டல் தமிழ்பாரதி.

இந்நிறுவனத்தின் உரிமையாளரான சோல் ஜி.சுரேஷ் குமார் கூறுகையில்:

சிறுதானிய வகைகள் உணவு மட்டும்தான் மாவுச்சத்து, நார்ச்சத்து, புரதச்சத்து, வைட்டமின்கள், இரும்பு, கால்சியம் உள்ளிட்ட தாதுஉப்புகள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. சிறுதானியங்களில் செய்யப்பட்ட உணவை குறைந்த அளவு உட்கொண்டாலே நிறைவான உணர்வு கிடைப்பதுடன், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். குறிப்பாக சர்க்கரை நோய் போன்ற நோய்கள் வருவதை தடுக்கும். ஆரோக்கியமாக வாழ அதற்கு ஏற்றவாறு அமைந்துள்ள சோல் ஆர்கானிக் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் தி ஹோட்டல் தமிழ்பாரதி இங்கு சைவம் & அசைவம் - மண்பானை வீட்டு முறை சமையல் மற்றும் சோல் வேளாண்மை பண்ணை மதிப்பு கூட்டு நேரடி விற்பனை மையம். இவ்விடத்தில் மரசெக்கு எண்ணெய்கள் சிறுதானிய வகைகள் பாரம்பரிய அரிசிகள் கிடைக்கும். 

- சீனி,போத்தனூர்.

Comments