ஏழை எளிய மக்களின் வீடு கட்டும் கனவை நினைவாக்க, அடித்தட்டு மக்களின் துயர்துடைக்க வந்த "ஸ்டார் புரமோட்டர்ஸ்" சொந்தமாக வீடு கட்டுவோர்க்கு இன்பஅதிர்ச்சி!!

    -MMH

ஸ்டார் புரமோட்டர்ஸ் மற்றும் டவுன் சிட்டி டெவலப்பர்ஸ் நிறுவனத்தின், வீட்டு மனைகள், ஒத்தக்கால்மண்டபம், மலுமிச்சம்பட்டி, செட்டிபாளையம், மயிலேறிபாளையம் பகுதிகளில் விற்பனைக்குள்ளன.இதன் உரிமையாளர் வெங்கடேஷ் கூறுகையில்: ''வாடிக்கையாளர்களின் வீடு கட்டும் கனவை, நனவாக்கி வருகிறோம். செட்டிபாளையம், மயிலேறிபாளையம்,

ஒத்தக்கால்மண்டபம், மலுமிச்சம்பட்டி பகுதிகளில், ஒரு சென்ட், ரூ.2.25 லட்சம் முதல் விற்பனைக்கு உள்ளது. வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப, ரூ.16 லட்சத்தில் இருந்து, வீடுகளும் கட்டித்தருகிறோம். மத்திய அரசின் மானியம், ரூ.2.67 லட்சம் பெற்றுத் தருவதுடன், வங்கி கடன் வசதியும் ஏற்படுத்தி தருகிறோம்,'' என்றார். தொடர்புக்கு, 75027 51555, 75028 51555.

நாளைய வரலாறு செய்திக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-S.ராஜேந்திரன்.

Comments