பாரதிய ஜனதா கட்சி சார்பாக இன்று தேவர் பெருமகனார் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது..!!

 -MMH

கோவை மாவட்டம் போத்தனூர் பகுதியில்இன்று கோவை தெற்கு மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி வர்த்தகம் மற்றும் தகவல் தொழில் நுட்பம் பிரிவு சார்பாக தேவர் பெருமகனார் ஜெயந்தி விழா மிக சிறப்பாக மாலை அணிவித்து கொண்டாடப்பட்டது. 

இவ்விழாவில் வெள்ளலூர் மண்டல பொருளாளர் திரு கண்ணன், மாவட்ட செயலாளர்(வர்த்தகம்) திரு வெங்கடாசலபதி, மாவட்ட செயலாளர் (ஐ டி விங்) திரு அருன்கிருஷ்னன் மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

தமிழக தலைமை நிருபர்,

-ஈசா.

Comments