கோவையில் உடும்பு வேட்டையில் ஈடுபட்ட இருவர் கைது!!

     -MMH

கோவை : 
         பெரியநாயக்கன்பாளையம் வனப்பகுதியில் உடும்பு வேட்டையில் ஈடுபட்ட ராஜேந்திரன், மணி என்ற இருவர் கைது. இறந்த நிலையில் மீட்கப்பட்ட மூன்று உடும்புகள் உடற்கூறு ஆய்வுக்கு பின்னர் புதைக்கப்பட்டது.

-சீனி, போத்தனூர்.

Comments