திருப்பூரில் ஆயுதபூஜைக்கு களைகட்டிய கூட்டம்.. முக்கிய இடங்களில் கூட்ட நெரிசல்..!!!


 -MMH

 ஆயுத பூஜையை முன்னிட்டு திருப்பூரில் முக்கிய இடங்களில்அதிக மக்கள் கூட்டம் நெரிசல் காணப்பட்டது. கடை வீதிகளிலும் அங்காடிகளிலும் கூட்டம் அலைமோதியது. பொதுவாகவே ஆயுதபூஜை என்று வந்தாலே அத்தியாவசிய பொருள்கள் சற்று விலையேற்றத்தை  உடனே காணப்படுவது வாடிக்கை இருப்பினும் போன வருடத்தை காட்டிலும் இந்த வருடம் பூக்கள் எலுமிச்சை மூலம் போன்றவைகளின் விலை மிகவும் அதிகமாகவே இருந்ததாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். பண்டிகை நாட்களில் இதுபோல் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் அரசை கோரிக்கை வைக்கின்றனர்.

 நாளைய வரலாறு செய்திக்காக,

-பாஷா,திருப்பூர்.

Comments