வால்பாறை குடியிருப்பில் திடீர் தீ!! சமையலறை எரிந்து நாசம்!!

     -MMH

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள பச்சமலை தெற்கு பிரிவு கார்த்திக் சரண்யா என்பவர் வீட்டில் 10 மணி அளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் சமையல் புறத்தில் தீ ஏற்பட்டது. 


இதனைக் கண்ட அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் உடனே விரைந்து வந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அப்பகுதி மக்கள் ஒத்துழைப்புடன் தீயை அணைத்தனர்.


இதனால் அங்கு பெரும் விளைவுகளை ஏற்படுத்தாமல் அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் தீயை அணைத்தனர். 


இதனால் அப்பகுதி மக்கள் அப்பகுதி நிறுவனத்தார் எஸ்டேட் அதிகாரிகள் உடனே விரைந்து வந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார். 

நாளைய வரலாறு செய்திக்காக,

-திவ்யா குமார், வால்பாறை.

Comments