கல்லுாரி அருகே கஞ்சா விற்றவர் கைது!!

 

  -MMH

   கோவை தடாகம் ரோடு நேற்று முன்தினம் போலீசார் அப்பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது தடாகம் ரோட்டிலுள்ள ஜி.சி.டி. கல்லுாரி எதிரே உள்ள பேக்கரி அருகில், சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அந்த நபர் மதுரை, உசிலம்பட்டியை சேர்ந்த ஜெயவீரன் (53) என்பதும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். ஜெய வீரனை கைது  சிறையில் அடைத்தனர்.

அருண்குமார் கிணத்துக்கடவு

Comments