கோவில்கள், மழலையர் பள்ளிகள் திறப்பு!! முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு!!

 -MMH

கொரோனா பெருந்தொற்றால் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களில் வழிபாட்டிற்கு தடை இருந்து வந்தது.இந்த நிலையில் தொற்றின் தன்மை சற்று குறைந்துள்ளது.

எனவே அனைத்து நாட்களும் கோவிலில் பொதுமக்கள் வழிபாடு செய்யலாம் ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்கு செல்லவும்,  நர்சரி, அங்கன்வாடி, மழலையர் பள்ளிகள்  முழுமையாக இயங்கவும் அனுமதியளித்தார் .

மாண்புமிகு முக.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டு செய்தி குறிப்பு அறிவிப்பும் வெளிவந்துள்ளது.

-Ln.G.இந்திராதேவி முருகேசன், கலையரசன்.

Comments