திவான்சாபுதூர் ஊராட்சி மன்ற தலைவருடன் திமுக மாணவர் அணி மற்றும் SDPI நிர்வாகிகள் ஊராட்சி வளர்ச்சி குறித்து கலந்தாய்வு!!

 -MMH

தமிழகத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் பொள்ளாச்சி ஆனைமலை ஒன்றியம்  திவான்சாபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றர் கலைவாணி சிலம்பரசன்.

அவரை மரியாதை நிமித்தமாக SDPI கட்சி நிர்வாகிகள் சந்தித்தனர். சந்திப்பின் போது  வால்பாறை சட்டமன்ற தொகுதி செயலாளர் அப்துல் ஜலீல், கிளை தலைவர் ரியாஸ் அஹ்மத், கிளைச் செயலாளர் ரம்ஜத்கன் சபீர் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு  வாழ்த்து தெரிவித்தனர். 

இதனையடுத்து திமுக ஆனைமலை வடக்கு ஒன்றிய மாணவர் அணி  அஸ்வின் மற்றும் SDPI நிர்வாகிகள் திவான்சாபுதூர் ஊராட்சி வளர்ச்சி பணி குறித்து  கலந்துரையாடினர்.

-M.சுரேஷ்குமார்.

Comments