எனக்கு 19 உனக்கு 40..!! சினிமா டைட்டிலில் அல்ல சுவாரசிய 'க' காதல்..!!!

-MMH

    பெரியநாயக்கன்பாளையம் கல்லூரி மாணவருடன் ஏற்பட்ட காதல்  40 வயது பெண்  ஓட்டம்.. பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் 40 வயது பெண் இவருக்கு 22 வருடத்துக்கு முன்பே திருமணமாகி  ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவனுடன் பழக்கம் ஏற்பட்டது நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறி பெண்மணியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இருவரும் பல நேரங்களில் உல்லாசமாக இருந்துள்ளனர் . 

அக்கம்பக்கத்தினர் மூலம் இதை அறிந்த கணவர் தன் மனைவியை பலமுறை கண்டித்துள்ளார் இருப்பினும் அந்தப் பெண் அதை தொடரவே இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது திடீரென்று அந்தப் பெண நேற்று காணாமல் போகவே அக்கம்பக்கத்தில் தேடிப் பார்த்த கணவர் தன் மனைவி 19 வயது கல்லூரி மாணவனுடன் ஓடி விட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனர்.  ""காதலுக்கு கண்ணில்லை என்பது வழக்கமான பழமொழி . ஆனால் இதுபோன்ற காதலுக்கு எதுவுமே இல்லை என்பதுதான் புதுமொழ""

-முஹம்மது சாதிக் அலி.

Comments