79வது வார்டு மாமன்ற (கவுன்சிலர்) உறுப்பினர்கான விருப்பமனு தாக்கல் !!

   -MMH 

  கோவை வடக்கு மாவட்டம் 79 வது டிவிஷன் மாமன்ற உறுப்பினருக்கான விருப்ப மனுவை மாவட்ட நிர்வாகிகளிடம் குனியமுத்தூர் லோகோ ஏ எம் உசேன், கரும்புக்கடை ஜெயிலா ஆகியோரிடம் 86 வது வட்ட பொறுப்பாளர் இப்ராஹிம் அவர்களுடைய தலைமையில் ஆர் சௌந்தரராஜன், டெம்போ ஜெயக்குமார், ஏஜே இப்ராஹிம், சி.என்.சின்னத்தம்பி, ஆட்டோ நாசர், ஆனந்த் பூ நவ்ஷாத், டைலர் ஸ்ரீதர், பருப்பு அஸ்ரப், சைக்கிள் கடை முருகன், நாகராஜ், எஸ் ஏ இக்பால் அன்சாரி, செய்தலிவி, ஆர் மகாலிங்கம், ஏ. ஜாபர் அலி, துரை அல்லா பிச்சை, காளான் கடை அப்பாஸ், கரும்புக்கடை அப்பாஸ். 

இளைஞரணி நிர்வாகிகள்:- எஸ் முபாரக். முஜம்மல், கோல்டன் ரஷீத், கணேஷ்.சுபீஸ். 

மகளிர் அணி நிர்வாகிகள்:- கதிஜா, ராணி. 

ஆகியோர் முன்னிலையில் தளபதியின் ஆசியுடன் எம்.எச்.மைமுன் ஆஷிக்  அவர்கள் விருப்ப மனுவை தாக்கல் செய்தார். எனது விருப்ப மனுவை ஏற்று கட்சி எனக்கு வாய்ப்பு வழங்கினால் மக்களுக்குக்காக அனைத்து தேவைகளையும் திறம்பட செய்து கொடுப்பேன் என்று மைமூன் ஆஷிக் அவர்கள் கூறினார்கள்.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஹனீப் கோவை.

Comments