திமுக 86 வது வார்டு பொறுப்பாளரின் துரித நடவடிக்கை !!

 

-MMH

    செல்வபுரம் கல்லாமேடு பகுதியில் மிகவும் பழமையான மில்-லின் சுவர் கனமழையின் காரணமாக இடிந்து விழுந்தநிலையில் தகவலறிந்து  உடனே சம்பவ இடத்திற்கு வந்த 86 வது வார்டு பொறுப்பாளர் அண்ணன் எம் ஹெச்.இப்ராஹிம் அவர்கள் தலைமையில் திமுகாவினர் வந்தார்கள் அங்கு இடிந்து விழுந்த சுவர்களை ஜேசிபி இயந்திரத்தை வரவழைத்து  அப்புறப்படுத்தப்பட்டது. 

மேலும் அங்கு மிகவும் பழுதான நிலையில் அபாயகரமாக இருந்த  சுவர்களையும்  மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் இடித்து அப்புறப்படுத்தவும் ஏற்பாடு செய்தனர் !! இந்த துரித நடவடிக்கையை மக்கள் வெகுவாக பாராட்டி நன்றி தெரிவித்தனர்!!

நாளைய வரலாறு செய்திக்காக 

-ஹனீப் கோவை.

Comments