பவானி அருகாமையில் கோரவிபத்து..!! சற்று முன் அரங்கேறிய பயங்கரம்..!!

   -MMH 

  ஈரோடு பவானி சாலையில் சற்றுமுன் ஒரு கோர விபத்து நடந்துள்ளது . பாதசாரி ஒருவர் மீது சாலையில் நிலை தடுமாறிய கார் பயங்கரமாக மோதியது. அதில் விபத்துக்குள்ளான நபர் இடதுபுறம் ஒரு புதருக்குள் தூக்கி வீசப்பட்டார். இதில் அவருடைய கால் துண்டானது. உயிருக்கு போராடிய அந்த நபரை அருகாமையில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் ஏற்றி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.

-பீர் முகமது, சாதிக் அலி.

Comments