உதயநிதி எம்எல்ஏ அவர்களின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்..!! காளப்பட்டி பகுதியில் விமர்சனமாக நடைபெற்றது..!!

       -MMH 

     தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்களின் மகனான திமு கழகத்தின் இளைஞரணி செயலாளராக பதவி வைக்கும் திரு உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நேற்று காளப்பட்டி பகுதி இளைஞரணி சார்பாக கோவை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா கவுண்டர் அவர்களின் அறிவுரைப்படி காளப்பட்டி ஜீவா திடல் பகுதியில் திமுகவின் கொடியேற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது அதற்கு அடுத்தபடியாக விநாயகபுரம் பகுதியில் கொடியேற்றப்பட்டு இனிப்புகள் வழங்கி குழந்தைகளுக்கு பள்ளி பாட புத்தகங்களும் இல்லத்தரசிகளுக்கு நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டது. இந்த விழாவை காளப்பட்டி பகுதிப் பொறுப்பாளர் திரு பொன்னுசாமி அவர்கள் தலைமை தாங்கினார். இதன் ஏற்பாடுகளை கோவை மேற்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சா. ஜான் கமலேஷ் அவர்கள் ஒருங்கிணைத்தார். 

இந்நிகழ்வில் கழக முன்னோடிகளான திரு.விஜயகுமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர், 

திரு.மயில் சாமி - 32வது வட்ட கழக பொறுப்பாளர், 

திரு.செல்வராஜ் - 32(அ)வது வட்ட கழக பொறுப்பாளர்,

திரு.ரஞ்சித் - 32(ஆ) வது வட்ட கழக பொறுப்பாளர்,

திரு.S.M.S.மணி - மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர்,

திருமதி.சசிரேகா - மாவட்ட மகளீர் தொண்டர் அணி துணை அமைப்பாளர்,

திரு.பிரபாகரன் - மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்,

திரு.இளங்கோவன்  மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்,

திரு.சம்பத் - மாவட்ட ஆதி திராவிடர் நலக் குழு ஒருங்கிணைப்பாளர் மேலும் கட்சி உறுப்பினர்கள் திரு சுப்பிரமணி , பிரவீன், ராஜசேகர், சத்தார் , செல்வராஜ்  திலிப் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

-முஹம்மது சாதிக் அலி.

Comments