குறைந்த செலவில் மருத்துவம்!!

 -MMH

முஸ்லிம் மிஷன் மருத்துவமனை புதிதாக மதுரை தெற்கு வாசல் பள்ளி ஜமாஅத் சார்பில் துவங்கப்பட்டுள்ளார்கள். வெறும் 20 ரூபாய் Fees பெறுகிறார்கள் மருந்துகளும் சலுகை விலையில் வழங்கி சேவையாற்றிவருகிறார்கள்.

மதுரைவாழ் ஏழை எளிய மக்கள் பயன்படுத்திக்கொள்ளவும். ஊருக்கு ஊர் ஜமாஅத்துகள் இந்த முயற்சியை முன்னெடுத்தால் மக்கள் பயன்படுத்த பயன்படுத்த நன்மைகள் உங்கள் கணக்கில் ஏறிக்கொண்டே இருக்கும்  என பயன் பெற்ற மக்கள் கூறுவதை கான முடிகிறது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஹனீப், மதுரை முத்து.

Comments