தென்போஸ்கோ அன்பு இல்லத்தில் விநாயகா டிரஸ்ட் நிரவாகிகள்!

  -MMH 

   கோவை தென்போஸ்கோ அன்பு இல்லத்தில் குழந்தைகளுக்கு இனிப்பு புத்தாடைகள் விநாயகா டிரஸ்ட்சார்பில் வழங்கப்பட்டது.

கோவை ஜி.எம். நகர்  பகுதியில் செயல்பட்டு வரும் தென் போஸ்கோ அன்பு இல்லத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு தீபாவளி பண்டிகையை கொண்டாடும் விதமாக விநாயகா டிரஸ்ட் சார்பில் அதன் நிறுவனர் ராஜேஸ்வரி ஏற்பாட்டில் இனிப்பு மற்றும் புத்தாடைகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மற்றும் விநாயகா டிரஸ்ட் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஹனீப், கோவை.

Comments