கொடிய விஷப் பாம்பை துணிச்சலாக இறங்கி பிடித்த வாலிபர்!!

  -MMH 

வேலூர் மாவட்டம் காட்பாடி-26-11-21

காட்பாடி பாரதி நகர் பகுதியில் உள்ள ஓடையை மாநகராட்சி ஊழியர்கள் துப்புரவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது கொடிய விஷப் பாம்பு ஒன்று குடியிருப்பு பகுதியில் நுழைந்தது. 


இதனை கண்ட முன்னாள் மண்டல தலைவர் சுனில் குமார் தீயணைப்புத்துறையினறுக்கு தகவல் கொடுத்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த அரவிந்த் என்ற வாலிபர் காட்பாடி தீயணைப்புத் துறையினறின் ஆலோசனைப்படி துணிச்சலாக இறங்கி அந்த கொடிய பாம்பை பிடித்தார். இதனை கண்ட பொதுமக்கள் அவரை வெகுவாக பாராட்டினர்.

-ரமேஷ், வேலூர்.

Comments