அல் அமீன் ஐக்கிய ஜமாத்களின் கூட்டமைப்பின் செயற்குழு!அல் அமீன் ஐக்கிய ஜமாத்களின் கூட்டமைப்பின் செயற்குழு!
4.11.2021 அன்று கோவை மத்தியமாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்ப்பட்ட 86 வந்து டிவிசன் கரும்புக்கடை அல்அமீன் காலனி பொன்விழாநகர் பகுதிகளான அடிப்படை வசதிகளை மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக செய்துதர வழியுறுத்தி செயற்குழு கூட்டம் அல் அமீன் ஐக்கிய ஜமாத் மற்றும் இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக பொன்விழா நகர் சுன்னத் ஜமாத் பள்ளியில் வைத்து அதன்பொறுப்பாளர்கள் ஜாபர்சாதிக் தலையைில் செயற்குழு நடைபெற்றது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப்,கோவை.
Comments