கண்டுகொள்ளுமா கோவை மாநகராட்சி நிர்வாகம்....?

   -MMH 

  கரும்புகடை சாரமேடு மெயின் ரோட்டில் குப்பைத் தொட்டியை மாநகராட்சி பணியாளர்கள் வைத்து சென்றுள்ளார்கள்

இதன் காரணமாக வாகணங்களில் செல்பவர்களுக்கு இடையூறாக உள்ளது. தினமும் குப்பைகளை அல்லாத காரணத்தினால் சுகாதார சீர்கேடு ஏற்படுகின்றது

பொதுமக்கள் நலன்கருதி இதனை அப்புறபடுத்த வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. 

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஹனீப் கோவை.

Comments