மாணவி தற்கொலை காரணம் என்ன?

   -MMH 

  கோவை கோட்டை மேடு பகுதியை சேர்ந்த, 12 ம் வகுப்பு படிக்கும் மாணவி பொன் தாரணி என்பவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆர். எஸ். புரத்தில் உள்ள பள்ளியில் படித்து வந்த அவர் சமீபத்தில் அந்த பள்ளியில் இருந்து TC வாங்கி கொண்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாணவி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஹனீப், கோவை.

Comments