கோவை இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் அமைச்சர் திரு. செந்தில் பாலாஜி அவர்களுடன் சந்திப்பு!!

   -MMH 

    கோவை இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் திரு. செந்தில் பாலாஜி அவர்களுடன் சந்திப்பு!!

அண்ணா பிறந்த நாளையொட்டி சிறைவாசிகளின் முன்விடுதலை குறித்த தமிழக அரசின் அரசாணை வெளியிட்டதில் முஸ்லீம் சிறைவாசிகள் புறகணிக்கப்பட்டுள்ளதும், அது சார்ந்த அரசாணையில் முஸ்லிம்களுக்கு எதிராக உள்ள ஷரத்துக்களை நீக்கக்கோரிய கோரிக்கையை கோவை நகருக்கு வருகை தரவுள்ள தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை சந்திக்க நேரம் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சி தலைவர், காவல் துறை அதிகாரிகள், திமுக மாவட்ட செயலாளர்கள் என அணைவரிடமும் கோரிக்கை மனு கோவை இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் வழங்கப்பட்டது.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஹனீப் கோவை.

Comments