கோவை மாநகர காவல்துறையின் அவசர தடை உத்தரவு !!!

   -MMH 

   கோவைக்கு வருகின்ற 22-23-11-2021ஆகிய இரண்டு தினங்கள் தமிழக முதல்வர் வருகை தருகின்ற காரணத்தால் கோவை மாநகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படடு வருகிறது.

இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக கோவை மாநகர எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில்  ட்ரோன் கேமரா சாதனங்கள் மேற் படி நாட்களில் பறப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது என்று கோவை மாநகர காவல்துறை எச்சரிக்கை கூடிய தடை விதிக்கப்படுகிறது 

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஹனீப் கோவை.

Comments