வால்பாறை அருகே முதியவர் உயிரிழப்பு!! - சமூக ஆர்வலர்கள் நல்லடக்கம்!!

    -MMH 

  கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் காந்தி சிலை அருகாமையில் இன்று ஒரு முதியவர் இறந்துவிட்டார்.  

சமூக ஆர்வலர் திரு. ஜெயன் மற்றும் அப்பகுதியை சேர்ந்த நண்பர்கள்,  ஆட்டோ,வேன்,அரசு பேருந்து  ஓட்டுநர்கள் இணைந்து  அந்த முதியவரை வால்பாறை அரசு நகராட்சி மயானத்தில் நல்லடக்கம் செய்தனர்.

இதனை அந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அனைவரும் இணைந்து பாராட்டி  வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-திவ்யா குமார் (வால்பாறை).

Comments