உடுமலை கிழக்கு ஒன்றியதில் பாஜக,அதிமுக கட்சிகளில் இருந்து விலகி தி.மு.க. இணைந்தனர் !!

 

-MMH

                       திருப்பூர் தெற்கு மாவட்டம் உடுமலை கிழக்கு ஒன்றியம் ஆண்டியகவுண்டனூர் ஊராட்சி சாயப்பட்டறை பகுதியை சார்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் அதிமுக மற்றும் பாஜக கட்சிகளில் இருந்து விலகி திமுக மாவட்ட கழக பொறுப்பாளர் இரா.ஜெயராமகிருஷ்ணன்ex.MLA அவர்கள் முன்னிலையில் கழகத்தில் தங்களை இணைத்து கொண்டனர்.  

இந்நிகழ்ச்சியில்  மாவட்ட பொறுப்புகுழு உறுப்பினர்கள் க.சாமி, பழனிச்சாமி, கதிரேசன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் கோபால், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ப.அருண்குமார், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் திருமலைசாமி, சாயப்பட்டறை (பாலமங்கலம்) கிளை செயலாளர்  பொன்னுச்சாமி , ரவி, வார்டு உறுப்பினர்கள் பழனியம்மாள், பழனிச்சாமி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் 

கழகத்தில் இணைத்து கொண்டவர்கள் விவரம் :

தீபா, அதிமுக மகளிர் அணி கிளை தலைவர். தம்புராஜ், சாயப்பட்டறை அதிமுக ஆதிதிராவிடர்  கிளை செயலாளர். மணிகண்டன், பாஜக கிழக்கு ஒன்றிய செயலாளர்.பிரகாஷ், பாஜக உடுமலை கிழக்கு ஒன்றிய இளைஞரணி தலைவர். கௌதம், பாஜக ஒன்றிய விவசாய அணி துணை தலைவர். விஜயகுமார், பாஜக உடுமலை கிழக்கு ஒன்றிய துணை செயலாளர். செந்தில்குமார், பாஜக உடுமலை கிழக்கு ஒன்றிய துணை தலைவர்.

தமிழ்வாணன் பாஜக. பெருமாள் பாஜக. வினோத்குமார் பாஜக. குமார் பாஜக. மாதவன் பாஜக. அஜித்குமார் பாஜக. காளிமுத்து பாஜக. கோகுல் பாஜக. செந்தில் பாஜக. சிவா பாஜக. சிவா பாஜக. பாலா அதிமுக. கோகுல் அதிமுக. காளிமுத்து அதிமுக. கனகராஜ் அதிமுக. நாகராஜ்  அதிமுக. பாலகிருஷ்ணன் அதிமுக. செல்வராஜ் அதிமுக. கன்னியம்மாள் அதிமுக. சாந்தி அதிமுக. பழனியம்மாள் அதிமுக. ராஜம்மாள்  அதிமுக. பழனிச்சாமி  அதிமுக.

-துல்கர்னி உடுமலை.

Comments