சமூக ஆசிரியை சபரிமாலா தனியாக அமர்ந்து ஆர்ப்பாட்டம்!!

 -MMH

கோவை பாலியல் தொல்லையால் மரணமடைந்த 12ம் வகுப்பு மாணவிக்கு நீதிகேட்டு பெண் விடுதலை கட்சி நிறுவனர் சபரிமாலா அவர்கள் கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு அமர்ந்து  போராட்டம் நடத்துகிறார்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஹனீப், கோவை.

Comments