வாக்காளர் பட்டியல் முகாம் நடைபெற்றது!!

 -MMH

   சுவாமிமலை பாலலட்சுமி உதவி பெறும் துவக்கப் பள்ளியில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் முகாமை பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் முனைவர் எம் எச் ஜவாஹிருல்லா அவர்கள் இன்று (14.11.2021) பார்வையிட்டார். 

திமுக சுவாமிமலை பேரூர் செயலாளர் ஆசிரியர் பாலசுப்பிரமணியம், வழக்கறிஞர் விஜயகுமார், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மைதீன் ஆகியோர் உடனிருந்தனர்.

-ருசி மைதீன், தஞ்சாவூர்.

Comments