சினிமா பாணியில் குற்றவாளிகளை துரத்தி சென்று துப்பாக்கி முனையில் மடக்கி பிடித்த SP!!

    -MMH 

   வேலூரில் கத்தியை காட்டி வழிப்பறி செய்து கொண்டிருந்தவர்கள் அந்த வழியாக வந்த வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வக்குமாரை பார்த்து வழிப்பறி குற்றவாளிகள் மூன்று பேரும்  இரு சக்கர வாகனத்தில் தப்பி ஓட்டம். 

SP செல்வக்குமார் சினிமா பாணியில் துரத்தி சென்று துப்பாக்கி முனையில் மடக்கி பிடித்து குற்றவாளிகளை வடக்கு காவல் நிலையத்தில் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமாரிடம் ஒப்படைத்தார். இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதா என தீவிர விசாரணை நடைப்பெற்று வருகிறது.

-ரமேஷ், வேலூர்.

Comments