கோவை கெம்பட்டிகாலனியில் ஸ்ரீ சாஸ்தா ஜயப்பா பக்தர்கள் குழு சார்பில் 10 ஆம் ஆண்டு விளக்கு பூஜை!

 -MMH 

கோவை கெம்பட்டிகாலனியில் ஸ்ரீ சாஸ்தா ஜயப்பா பக்தர்கள் குழு சார்பில் 10 ஆம் ஆண்டு அன்னாதான விழாவை கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அம்மன் அர்ஜுன் அவர்கள் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானத்தை துவக்கிவைத்தார். 

மற்றும் நல்லறம் அறக்கட்டளை தலைமை ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார்,செல்வபுரம் அம்மாபேரவை பகுதி செயலாளர் SR குமார்,எம்ஜிஆர் இளைஞர் அணி பகுதி செயலாளர் ரவிக்குமார் மற்றும் செல்வ குருசாமி, கண்ணன், மணிகண்டன், ரத்னகுமார் உள்ளிட்ட ஜயப்பா பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானனோர் கலந்துகொண்டனர்.

- சீனி,போத்தனூர்.

Comments