14 வது மெகா தடுப்பூசி முகாம் - வார்டு 16 முதல் வார்டு 30 வரையிலும் நடைபெற உள்ளது!!

    -MMH 

மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் வேலூர் மாநகராட்சி ஆணையர் அவர்கள் வழிகாட்டுதலின்படி இன்று சனிக்கிழமை (11.12.21) 14 வது மெகா தடுப்பூசி முகாம் இரண்டாவது மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு 16 முதல் வார்டு 30 வரையிலும் நடைபெற உள்ளது.

      -MMH 

இந்த முகாமில் இரண்டு வகையான தடுப்பூசிகளும் (Covishiled, covaxin) , முதல் தவணை தடுப்பூசி, இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்வோருக்கு, வேலூர் மாநகராட்சி இரண்டாம் மண்டலத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்ட நபர்கள் குலுக்கள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. முதல் பரிசு -  பிரிட்ஜ், இரண்டாவது பரிசு - பீரோ, மூன்றாவது பரிசு - வாட்டர் ஹீட்டர், நான்காவது பரிசு 200 பேருக்கு - வீட்டு உபயோகப்பொருட்கள், வேலூர் மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் தலைமையில் வழங்கப்பட உள்ளது.

-ரமேஷ், வேலூர்.

Comments