பேராசிரியர் பிறந்த நாளில் மலர் தூவி மரியாதை!!

   -MMH 

   சென்னை: தலைவர் கலைஞர் அவர்களின் நட்புக்கு இலக்கணமாய் திகழ்ந்த இனமான பேராசிரியர் அவர்கள் பிறந்த நாளில் அண்ணா அறிவாலயத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு திருப்பூர் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் இரா.ஜெயராமகிருஷ்ணன்ex.MLA அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்  K.M.முபாரக்அலி மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் S.K.N.கோபால் உடனிருந்தனர்.

-துல்கர்னி உடுமலை.

Comments