சேரன் மாநகர் பகுதியில் தனியார் பள்ளி முன்பு தி.க கட்சியினர் ஆர்ப்பாட்டம்!!

     -MMH 

கோவை மாவட்டம் சேரன்மாநகர் பகுதியில் தனியார் பள்ளி முன்பு இன்று காலை தி.க கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள்,  நிர்வாகிகள் போராட்டம்.  போலீசார் கைது நடவடிக்கை.

இன்று காலை சேரன் மாநகர் பகுதியில்  பள்ளி மாணவர்களுக்கு ஆர் எஸ் எஸ் பயிற்சி கொடுப்பதாக கூறி 20க்கும் மேற்பட்ட தி.க கட்சியை சேர்ந்தவர்கள் தனியார் பள்ளி முன்பு இன்று காலை போராட்டம் நடத்தினர்.

போராட்டக்காரர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக கைது செய்து கூட்டத்தை கலைத்தனர். இந்நிகழ்வால் அந்த இடமே போர்க்களமாகவும் பதட்டமாக காணப்பட்டது.

-சாதிக் அலி.

Comments