கோவையில் கணவனை கொலை செய்து நாடகமாடிய மனைவி !

 

-MMH

     கோவை கவுண்டம்பாளையம், அம்பேத்கர் வீதியில் வசித்தவர் ராஜா, 36; மனைவி ரீனா, 36. இவர்களுக்கு, திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிய நிலையில் இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.கடந்த 23ம் தேதி, தனது கணவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், அவரது உடல், தனியார் ஆம்புலன்சில் கோவை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டதாகவும், ரீனா, துடியலுார் போலீசில் புகார் செய்தார். போலீசார், தற்கொலை வழக்காக பதிவு செய்தனர். இந்நிலையில், ராஜா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, சகோதரி மாலா, 42, துடியலுார் போலீசில் புகார் செய்தார்.கோவை அரசு மருத்துவமனையில் ராஜாவின் உடலை கூராய்வு செய்தபோது, மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் சந்தேகத்தின் பேரில் ராஜாவின் மனைவி ரீனா வை விசாரணை செய்தனர். விசாரணையில் 

இந்நிலையில், ராஜா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, சகோதரி மாலா, 42, துடியலுார் போலீசில் புகார் செய்தார்.கோவை அரசு மருத்துவமனையில் ராஜாவின் உடலை கூராய்வு செய்தபோது, மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Comments