செல்வபுரம் ராமமூர்த்திபாதை திமுக பூத்கமிட்டி கூட்டம்!!

   -MMH 

   காந்திபார்க் பகுதி கழகத்திற்கு உட்பட்ட 77 வது வார்டு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நற்பணி மன்றம் முத்தமிழ் வித்தகர் கலைச்சார்பு மன்றத்தின்   ராமமூர்த்திபாதை பூத்கமிட்டி கூட்டம்!

கோவை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் திரு சிஆர் ராமச்சந்திரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி காந்திபார்க் பகுதி கழக  பொறுப்பாளர் திரு சோமு (எ)சந்தோஷ் அவர்கள்  &மாவட்ட பொறுப்பு குழ உறுப்பினர் கோ மதியழகன்  அவர்கள் &வட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் திருமதி கலா ராணி அவர்களின் தலைமையில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது!

இக்கூட்டத்தில் வெற்றிலை வெள்ளிங்கிரி, பைப் பஷீர், ஜெய்லாப்தீன், சிவா, ஆட்டோஅபுதாஹிர், ஆட்டோஜாகீர், ஜக்கரிய்யா, ஒர்க்ஷாப் ஹக்கீம், கருப்பசாமி, கர்ணன், இன்ஜிலா, மார்க்கெட்கலீல், முத்தப்பா, நூர்முஹம்மது, ஹசன், விஸ்வநாதன்,கவிதா, முனியம்மா, மணி, மும்தாஜ், செல்வி, பார்த்திபன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஹனீப் கோவை.

Comments