அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது!!

   -MMH 
    திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி ஆலோசனைக் கூட்டமும் இக்கூட்டத்தில் பாலக்காடு இருந்து திருச்செந்தூர் வரை புதிய விரைவு ரயில் ஏற்பாடு செய்த அரசுக்கு நன்றி தெரிவித்தும் தொழில் ரீதியாக மக்கள் தென் மாவட்டங்களில் இருந்து இரவு நேரங்களில் செல்ல கூடுதல் ரயில் இயக்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் மாநில துணை பொதுச்செயலாளர் N-சுதாகர்திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் K.T.S.ராஜா கோவை தெற்கு மாவட்ட செயலாளர் முரளி கிருஷ்ணன் திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் வெள்ளகோவில் சேகர் கோவை கிழக்கு மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டி 200க்கும் மேற்பட்ட கட்சி உறுப்பினர்களும் இவ்விழாவில் கலந்து கொண்டார்கள்.


 
-துல்கர்னி உடுமலை.


Comments